பளுதூக்கல் : ஆசிகாவுக்கு கறுப்புப் பட்டி!

Monday, July 16th, 2018

பளுதூக்கல் போட்டியில் தனக்கென்று தனியான முத்திரை பதித்துள்ள வீராங்கனையான ஆசிகா கராத்தே போட்டியில் கறுப்புப் பட்டியைத் தனதாக்கினார்.

இவருக்கான சான்றிதழ் சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநெ~னல் சிறிலங்கா அமைப்பின் தலைமை ஆசிரியரும் பரீட்சகரும் கராத்தே ஒப் ஜப்பான் சம்மேளத்தின் பன்னாட்டு அயலுறவுத்துறை பணிப்பாளருமான சிகான் அன்ரோ டினேஸால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts: