பரபல ஒலிம்பிக் வீராங்கனை பெற்றி கியூப்பேர்ட் காலமானார்!
Wednesday, August 9th, 2017
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஒலிம்பிக் வீராங்கனை பெற்றி கியூப்பேர்ட் (Betty Cuthbert ) தனது 79வது வயதில் காலமானார்.
இவர் நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற பெருமையை பெற்றவராவார்.
Related posts:
தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் நீக்கம்!
நியூசிலாந்தில் டி20 உலகக் கிண்ணம் நடத்தலாம் - ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆலோசனை!
|
|
|


