நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை அணியில் நுவான் குலசேகர!
Saturday, July 8th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 9.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ – மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பிற்கு பதிலாக நுவன் குலசேகர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை , புதிய வீரரான அசித பிரனாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.ஐந்து போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று இந்திய - இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்!
சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை!
ஐசிசி உலகக் கோப்பை 2023 - வெளியான புதிய அட்டவணை!
|
|
|


