நாளைய போட்டியில் குசல் பங்கேற்கமாட்டார்!
Wednesday, February 20th, 2019
நாளை(21) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் விளையாடமாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் குசல் மென்டிஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குசல் மென்டிஸ் இற்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் நாளைய(21) தினம் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை ஹொக்கி அணி ஹொங் கொங் பயணம்!
மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!
ஐந்தாவது சதத்தை பெற்றார் குசல் ஜனித் பெரேரா!
|
|
|


