நான்கு ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் அணியில் கம்ரான் அக்மலுக்கு வாய்ப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சுமார் நான்கு வருடங்களின் பின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரரருமான கம்ரான் அக்மல் இடம்பெற்றுள்ளார்.
கம்ரான் அக்மல், கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரிலும் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அணித்தலைவர் அசார் அலி அணியில் இருந்து நீக்கப்பட்டு, மொஹமட் சப்ராஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கம்ரான் அக்மல் ஹமட் ஷேசாத் ஆகியோர். அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
அரசுக்கு அதிகாரம் இல்லை -சுசந்திக்கா ஜெயசிங்க!
காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே முன்னேற்றம் !
தலைவராக குயின்டான் டி காக் நியமனம்!
|
|