நக்கீரன் அணி வென்றது கிண்ணம்

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நக்கீரன் அணி கிண்ணம் வென்றது.
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நக்கீரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சென்.தோமஸ்
விளையாட்டுக் கழக அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் நக்கீரன் அணி வெற்றிபெற்றது.
Related posts:
மீண்டும் சர்வதேச அரங்கில் அப்ரிடி!
மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகிய மலிங்க!
தீர்க்கமான ரி20 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி!
|
|