தேசிய விளையாட்டு போட்டி இம்முறை கிளிநொச்சியிலும்!
Thursday, February 22nd, 2018
எதிர்வரும் 25 ஆம் திகதி தேசிய கயிறிழுத்தல் போட்டி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
இம்முறை இந்தப் போட்டியில் 18 குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய கயிறிழுத்தல் சங்கம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது பகிரங்க போட்டியாகும். இதற்கான முழு அனுசரணையை விளையாட்டுத்துறை அமைச்சுவழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றது சிலி!
துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சாதனை!
அணிக்கு பதிலடி கொடுத்த இலங்கை !
|
|
|


