தேசிய இளைஞர் சேவையின் விளையாட்டு: பதக்கங்களை வென்ற வடக்கு வீராங்கனைகள்ள!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற 30 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறை கொட்டவில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வி டென்சிகா மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
20 வயதுப்பிரிவு தட்டெறிதல் போட்டியில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சுஜீவா 28.64 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.
Related posts:
கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்த யூனுஸ் கான்!
சுருண்டது இலங்கை !
மத்தியை வீழ்த்தி யாழ். இந்துக் கல்லூரி வெற்றி!
|
|