தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் போதா ஓய்வு!
Friday, January 25th, 2019முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஜொஹான் போதா(36) கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2019 அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக் இருபதுக்கு – 20 போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கெவின் பீற்றர்சன் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்?
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிஸ் மற்றும் பிரேசில்!
உலக கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு 25 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் பரிசு!
|
|