தரவரிசையில் கோலி முன்னேற்றம்!
Wednesday, November 22nd, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளின் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் வெளியாகி இருக்கிறது.
இதில் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற கோலி 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Related posts:
சான்செஸ் விலக மாட்டார்!
இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஜொஃப்ரா ஆர்ச்சர்!
இலங்கையிடம் ஜப்பானிய அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!
|
|
|


