தரப்படுத்தலில் முன்னேறிய ஹேரத்!
Saturday, November 5th, 2016
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜேம்.என்டர்ஸனும் பிடித்துள்ளனர்.

Related posts:
அமெரிக்க வீராங்கனை பிரியானா ரோலின்ஸூக்கு ஒரு வருட போட்டித்தடை!
சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
அணித்தலைவர் பதவியில் இருந்து வார்னர் நீக்கம்!
|
|
|


