டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதே எமது கனவு – டினேஷ் சந்திமால்!

இலங்கை அணி இதுவரையில் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி எதிலும் வெற்றிப் பெற்றதில்லை. இந்தமுறை அந்த வரலாற்றை மாற்றி, வெற்றியைப் பெற்றுக் கொள்வதே தமது அணியின் கனவு என்று இலங்கை அணித் தலைவர் டினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
இந்தியா மிகவும் பலமாக இருக்கிறது என்பதை அறிவோம். இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டிருந்தது. அதுபடியே இந்த தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு, வெற்றியை தமதாக்கிக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
இங்கிலாந்து வெற்றி!
பாடும்மீன் அணி அபார வெற்றி வெளியேறியது மன்னார் கில்லறி!
சிம்பாவே அணியை பந்தாடியது இலங்கை!
|
|