டென்னிஸ் தொடரில் இருந்து மரியா விலகுவதாக அறிவிப்பு!
Friday, May 17th, 2019
ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய உள்ளுர் போட்டி ஒன்றில் இருந்து அவர் இடைவிலகினார்.
இதன் பின்னர் பெப்ரவரி மாதம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரையில் அவர் எந்த டென்னிஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை.
ஃப்ரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் இந்த மாதம் 26ம் திகதி முதல் அடுத்த மாதம் 9ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெய்மாருக்கு சவால் விடும் மார்க் சக்கர்பெர்க்!
டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்!
கிரிக்கெட் மீது அன்பு வைத்திருந்தவரை இழந்து விட்டோம் - குமார் சங்ககார!
|
|
|


