ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கையர்கள் வருகை!
Tuesday, June 12th, 2018
ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் நாடு திரும்புகிறார்கள்.
இந்த போட்டியில் இலங்கையின் சார்பாக மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் அடங்கலாக ஒன்பது பதக்கங்கள் வெல்லப்பட்டன.
ஆசிய கனிஷ்ட விளையாட்டுப் போட்டியொன்றில் இலங்கை பெற்ற ஆகக்கூடுதலான பதக்கத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
20 க்கு 20 : தகுதிகாண் போட்டியில் நைஜீரியா !
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய...
|
|
|


