சாம்பியன் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் அறிவிப்பு!

ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விவரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, அணியின் தலைமை ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கும் உபதலைவர் பதவி உபுல் தரங்கவிற்கும் வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கை அணி விவரம்..
Related posts:
சமநிலையை நோக்கி இந்தியா- மேற்கிந்திய தீவுகள் போட்டி!
வக்கார் யூனிஸ் சதிவீரர் - வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் திசர பெரேரா கடும் விமர்சனத்திற்கு…
|
|