சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை!

உள்ளுர் விளையாட்டு போட்டியொன்றில்ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது
Related posts:
இன்று ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்: 500ஆவது டெஸ்டில் இந்தியா!
சர்வதேச போட்டிக்கு திரும்பும் முஸ்டாபிஜூர் ரஹ்மான்!
எஃப்.ஐ.எச். விருதுக்கு டோமென், நவோமிதேர்வு!
|
|