சம்பக ராமநாயக்க பதவி விலகினார்
Friday, July 21st, 2017
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக ராமநாயக்க விலகியுள்ளார்.
இந்நிலையில் , குறித்த பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி , இந்திய அணியுடனான போட்டித்தொடரில் இலங்கை அணிக்கான வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றுமா இந்தியா!
திக்கம் வைரவிழா தொடர்: கிண்ணத்தை வென்றது பாசையூர் அன்ரனிஸ்!
ஐ.பி.எல். தொடர்: ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
|
|
|


