கொழும்பில் சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர்! 

Saturday, March 24th, 2018

கொழும்பு குதிரை பந்தய திடலில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்தப் போட்டிகளை பிரிட்டனைச் சேர்ந்த மெஞ்செஸ்டர் காற்பந்தாட்டக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related posts: