கொரோனா தொற்றின் தாக்கம் : ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் பலி!

Saturday, April 18th, 2020

பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நோர்மன் ஹன்டர் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Related posts: