கிரிக்கட்டை புதிய பாதைக்கு இட்டுச்செல்லும் பேச்சுக்கள் ஆரம்பம்!

இலங்கை அணியை புதிய பாதைக்கு இட்டுச்செல்வது குறித்து இடம்பெற்ற மாநாட்டில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முதல் பேச்சுவார்த்தை தற்போதைய நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த அறிக்கையை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களான குமார சங்கக்கார , மஹேல ஜயவர்தன , அரவிந்த டீ சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்
Related posts:
பயிற்சிப் போட்டியில் மண் கவ்விய இலங்கை!
சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு தண்டனை -ஐ.சி.சி!
டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு மூன்றம் இடம்!
|
|