கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து!

இலங்கை கூடைப்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 18 வயதுப்பிரிவு இருபால் அணிகளுக்கும் இடையிலான அணிக்கு மூன்று வீராங்கனைகள் பங்குபற்றும் கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி கிண்ணம் வென்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் கேட்வே கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. 12:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!
கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள்: இலங்கை - பாகிஸ்தான் போட்டியில் அறிமுகம்!
நுவன் சொய்சாவிற்கு 6 வருட தடை!
|
|