நுவன் சொய்சாவிற்கு 6 வருட தடை!
Wednesday, April 28th, 2021
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற ரி10 போட்டியில் டுடீம் ஶ்ரீலங்காடு அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இருந்த சந்தர்ப்பத்தில் ஊழல் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
தலைக்கனம் இருக்க கூடாது - ஐபிஎல்லில் சாதிக்கும் வில்லியம்சின் !
இலங்கை - மேற்கிந்தியதீவுகள் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி!
|
|
|


