கிண்ணத்தை வென்றார் விமானப்படை கராட்டி வீரர்!

4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இடம்பெற்ற இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமான போட்டி நடைபெற்றது.
Related posts:
முதல் முறையாக தங்கம் வென்று பிரேசில் சாதனை!
ஐ.சி.சி அதிரடி : இலங்கையின் உறுப்புரிமை பறிபோகும் ஆபத்து!
சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்சி பெரீ !
|
|