காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!

காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா அணி.உலககோப்பை கால்பந்து தொடரில் நடந்த நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியும் டென்மார்க் அணியும் மோதியது.
இதில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில் பெனால்டி ஷூட்அவுட் வழங்கப்பட்டது. இதில் குரோஷியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது
Related posts:
எங்களுக்கு வேண்டும் நெய்மர் - பார்சிலோனாவின் புதிய முகாமையாளர்
உடற்தகுதி பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்படார்!
I.P.L தொடர் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!
|
|