காபூலில் பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிராமிய புனருத்தாபன மற்றும் அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த ஊழியர்கள், அலுவலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.
Related posts:
பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!
உங்களால் முடியாது - உலகக் கோப்பை கிரிக்கெற் தொடர்பீல் பீட்டர்சன்!
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் முகமது அமிர்!
|
|