ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
Tuesday, July 23rd, 2019
பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னரே மாலிங்க ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோஹ்லி டக்அவுட் : சுருண்டது இந்தியா!
உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி அணிகள் தெரிவு – நாட்டை வந்தடைந்தது இலங்கை அணி!
|
|
|


