ஒலிம்பிக் வாகனம் யாழ் குடாநாட்டில் பவனி!
Monday, July 18th, 2016
தெற்கிலிருந்து வடக்கிற்கு ஒலிம்பிக் வாகனம் சுற்றுப்பயணம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் பிறேசிலில் நடைபெறவுள்ளநிலையில், யாழ்.வீரர்களை ஊக்கப்படுத்தும்முகமாக ஒலிம்பிக் தீபத்துடன் குறித்த ஒலிம்பிக் வாகனம் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
வங்கதேசத்தை வென்றது இலங்கை!
சம்பியன்ஸ் கிண்ணம் - அரையிறுதியில் இங்கிலாந்து!
உசைன் போல்டின் சாதனையை முறியடிக்கத் தயாராகும் 7 வயது சிறுவன்!
|
|
|


