ஒரு காலை இழந்த பின்பும் அபார பந்து வீச்சு !
Sunday, March 25th, 2018
பாகிஸ்தானை சோர்ந்த சையத் ஷெர் அலி அப்ரிடி என்ற கிரிகட் வீரர் மாற்றுத் திறனாளிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றார். ஷெர் அலி அப்ரிடி 2வது வயதில் ஒரு விபத்தில் தனது இடது காலை இழந்தார்.
இருப்பினும் சிறு வயது முதலே கிரிக்கெற் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்த அலி வாசிம் அக்ரம் சோயிப் அக்தர் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை விரும்பிப் பார்த்து வந்தார் ஒரு கால் இல்லாவிட்டாலும் செயற்கை கால் அணிந்து கொண்டு பந்து வீச பயிற்சி எடுத்துள்ளார் தற்போது 23 வயதாகும் அலி பல வருடங்களாக பாகிஸ்தானில் மாற்றுத் திறனாளிகளுக்காக கிரிகட் அணி இருப்பதே தெரியாது என்றும் 2012ல் தான் அதில் இணைந்ததாக கூறியுள்ளார். அந்த அணியில் தற்போது அலி தனது வேகப்பந்து வீச்சால் கலக்கி வருகின்றார்
Related posts:
வில்லியர்ஸ் 8 வருடங்களுக்கு பின்னர் அரைச்சதம் அடிக்காத முதல் தொடர் !
டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை பதித்த கிரேக் பரத்வெய்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு!
|
|
|


