ஒருநாள் தொடர் – தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணி வெற்றி!
Saturday, March 30th, 2019அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஷஸ் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி! - அனுமதி வழங்கியது இங்கிலாந்து!
விராட் கோஹ்லிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்து!
மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண சென்றார் ஜனாதிபதி!
|
|