ஐ.சி.சியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக மனு ஸ்வோனி!
Tuesday, April 2nd, 2019
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய நிறைவேற்று அதிகாரியாக இந்திய நாட்டவரான மனு ஸ்வோனி (manu sawhney) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்று இருந்தாலும், ஐசிசி இனது முன்னாள் நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் எதிர்வரும் உலகக் கிண்ண தொடர் வரையில் புதிய நிறைவேற்று அதிகாரியுடன் வேலை செய்ய தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ROLL BALL உலகக்கிண்ணப் போட்டிக்கு மன்னாரிலிருந்து நான்கு வீரர்கள் பங்களாதேஷிற்கு பயணம்!
இலங்கைக்கான தொடரிலிருந்து முரளி விஜய் வெளியேற்றம்!
மத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் விசேட கருத்து!
|
|
|


