உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுகிறார் ஷிகார் தவான்!
Wednesday, June 12th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவானுக்கு உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலக நேரிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 09ம் திகதி இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவரது இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பி.சி.சி.ஐ தலைவர் பதவி விலகல்!
இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி!
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண சர்ச்சை தொடர்பில் முரளி கருத்து!
|
|
|


