உலகக் கிண்ணத் தொடர் – பாகிஸ்தான் 14 ஓட்டங்களால் வெற்றி!
Tuesday, June 4th, 2019
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்று(03) நொட்டின்காமில் இடம்பெற்ற 6வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொண்ட பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில், தமது 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து, 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
Related posts:
கிரிக்கெட் துறையை மேம்படுத்துவத வழி கூறும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்!
கொரோனா தாக்குதல் அச்சம்: ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு!
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று படைத்தது ஆர்ஜென்டினா!
|
|
|


