உபுல் தரங்க அபார சதம்: 537 ஓட்டங்களை பெற்றது இலங்கை!
Monday, October 31st, 2016
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி உபுல் தரங்க சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது சதம் இதுவாகும்.
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அணி சார்பாக குஷல் ஜனித் பெரோ 110 ஓட்டங்கள், உபுல் தரங்க 110 ஓட்டங்கள் மற்றும் கௌஷால் சில்வா 94 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related posts:
முதல் முறையாக தங்கம் வென்று பிரேசில் சாதனை!
ஐ.சி.சியால் கிறிஸ்கெய்லின் கோரிக்கை நிராகரிப்பு!
109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி !
|
|
|


