உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 3ம் இடத்தை தனதாக்கியது!

Tuesday, October 4th, 2016

பொலிகை பாரத உதைபந்தாட்ட தொடரின் 01.10.2016 அன்று இடம்பெற்ற 3ம் இடத்திற்கான ஆட்டத்தில்  நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து யங்கம்பன்ஸ் அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் முதல் பாதியாட்டம் நிறைவுற்றது. இரண்டாவது பாதியாட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் வீரர் சங்கர் அணியின் வெற்றிக்கோலை போட்டார். இறுதி ஆட்ட நேர முடிவில் 1:0 என்ற ரீதியில் யங்கம்பன்ஸ் அணியை வீழ்த்தியது நவஜீவன்ஸ் அணி.

Uduppiddy

Related posts: