உசைன் போல்டின் சாதனையை முறியடிக்கத் தயாராகும் 7 வயது சிறுவன்!
Thursday, February 14th, 2019
உலகின் வேகமான மனிதன் உசைன் போல்டினை போன்று வேகமாக ஓடும் சிறுவன் தொடர்பான செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு குறுந்தூரத்தை அதி வேகமாக ஓடியுள்ளார்.
அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 13.48 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.
இதில், அவர் முதல் 60 மீட்டரை வெறும் 8.69 செக்கனில் ஓடியமை விசேட அம்சமாகும்.
தற்போது இந்த சிறுவன் தொடர்பில் உலகின் அவதானம் திரும்பியுள்ளது.
Related posts:
சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு
இலங்கை அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு!
இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். இந்து மாணவன்!
|
|
|


