இலங்கை ரசிகர்கள் பேராதரவு: சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா!

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் கிண்ணத்தை இந்தியா அணி சுவீகரித்துள்ளது.
குறித்த இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று((18) கொழும்பு பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.
முதலில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்று சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி வசப்படுத்திக் கொண்டது.
Related posts:
மேற்கிந்தியதீவு ஏ அணி 333 ஓட்டங்களால் அபார வெற்றி!
ஐ.பி.எல் ஏலத்தில் 76 வீரர்கள்!
தொடரை வென்றது இந்தியா!
|
|