இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு அங்கத்துவம்!

இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு மீண்டும் ஆசிய ரக்பியின் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
01 ஏப்ரல் 2022 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வது தொடர்பான இலங்கை விளையாட்டு அமைச்சின் உறுதிப்படுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை: அனில் கும்ப்ளே!
2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி!
இந்தியாவுடன் களமிறங்குவது உறுதி – கெயில்!
|
|