இலங்கை பங்களாதேஷ் இருபதுக்கு 20 போட்டித் தொடரிற்கான இலங்கை அணி!
Thursday, February 8th, 2018
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை ஆணி வீரர்களின் பெயர்கள் இலங்கை கிரிக்கெட்வாரியத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருபதுக்கு இருபது போட்டிகள் இம்மாதம் 15, 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியினர்
தினேஷ் சந்திமால் (தலைவர்) , உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக, இசுறு உதான,ஷெஹான் மதுஷங்க, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, ஜீவன் மென்டிஸ், அசித பெர்னாண்டோ
Related posts:
வருகிறது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’
இந்திய அணியின் இலக்குக் காப்பாளர் பன்ட் உலக சாதனை!
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டோட்டன்ஹாம்!
|
|
|


