இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாக அசந்த டி மெல்!
Friday, May 3rd, 2019
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளுக்காகவும், அது தவிர உலகக் கிண்ண தொடரின் தெரிவுக் குழு உறுப்பினராகவும் அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வோனர் அதிரடி - வென்றது அவுஸ்திரேலியா!
ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோனார் குணரத்ன
தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக ஜானக சில்வா !
|
|
|


