இலங்கை – சிம்பாப்பே அணிகள் இன்று மீண்டும் மோதல்!
Monday, November 21st, 2016
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது.
மும்முனைத் தொடராக நடைபெறும் குறித்த போட்டியில் இலங்கை அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வி அமைந்துள்ளமையால் இன்றைய போட்டியில் வெல்ல இலங்கை அணி கடுமையாக போராடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே தான் விளையாடிய இரு பொட்டிகளில் ஒன்றில் தோல்வியும் ஒன்றில் சமனிலையும் கண்டுள்ள சிம்பாப்பே அணி இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!
குக் அதிரடியால் இலங்கைக்கு நெருக்கடி!
ஃபின்னுக்கு காயம்!
|
|
|


