இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.
இலங்கை அணி வீரர்கள் விபரம்:-
மேத்யூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத்தலைவர்), தசுன்சானக, தமிங்க பிரசாத், தனஞ்சய டி சில்வா, தில்ருவான் பெரேரா, திமுக் கருணாரட்ன, துஷ்மன்த சமீர, ஜெப்ரி, வெண்டர்சி, கசுன் ராஜித,கெளஷால் சில்வா, குஷால் மெண்டீஸ், மிலிந்த சிறிவர்த்தன, நிரோஷன் திக்வெல்ல, நுவான்பிரதீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மல், தரங்க பரணவிதானா, விஷ்வ பிரனாந்து.ய
Related posts:
|
|