இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம இணைப்பு!
Tuesday, January 1st, 2019
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளாரென இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் சாதிக்கும் வடக்கு வீராங்கனைகள்!
அதிரடியில் அடங்காத மெக்கல்லம்!
மேல்போன் கிரிக்கெட் கிளப் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார நியமனம்...
|
|
|


