இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கை!
Thursday, February 22nd, 2024
இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் சர்ச்சைக்குரிய அழைப்பை நடுவர் வழங்கியதாக வனிந்து ஹசரங்க அவரை விமர்சித்திருந்தார்
இன்னிலையில் ஹசரங்காவின் நடத்தை குறித்து போட்டி நடுவரிடம் ஹன்னிபால் புகார் அளித்ததை தொடர்ந்து இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆஸி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
யூனிஸ், மிஸ்பா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
நியூசிலாந்தின் கௌரவத்தை வேறு வீரருக்கு பரிந்துரைத்த பென் ஸ்டோக்ஸ்!
|
|
|


