இலங்கை அணியானது 46 ஓட்டங்களால் முன்னிலையில்!
Friday, November 16th, 2018
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய(15) ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியினை விட இன்னும் 46 ஓட்டங்கள் தேவைப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணியானது தனது முதல் இன்னிங்சில் 331 ஒட்டங்களை குவித்திருந்தது.
குறித்த போட்டிகள் பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றன. இன்று(16) போட்டியின் மூன்றாவது நாளாகும்.
Related posts:
ஒலிம்பிக் செலவுகளை குறைக்க முடியும் - ஒலிம்பிக் நிர்வாகம்!
காலிறுதிக்கு முன்னேறியது ரஷ்யா!
S.L.C இன் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு !
|
|
|


