இந்திய அணிக்கு தொடரும் அச்சுறுத்தல்!

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணி தொடர்ந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கும்.இதில் தாம் உறுதியாக இருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் ஓடிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.
போட்டி நிலைமைகளுக்கு ஏற்ப 4 பந்துவீச்சாளர்களை அணியில் உள்ளடக்கி விளையாடுவதற்கான வழிமுறைகளையே தாம் சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைமையின் ஊடாக இந்திய கிரிக்கட் அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது.
அதேநேரம் எதிர்வரும் போட்டிகளில் காயத்தினால் டேல் ஸ்டெயின் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் இணைக்கப்படவுள்ளார்.
Related posts:
இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைமை பயிற்சிவிப்பாளர் தொடர்பில் கங்குலி!
தலைவராகிறார் திசர பெரேரா!
எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது – இந்திய அணித்தலைவர் ரோக...
|
|