இந்தியாவை துரத்தி அடித்த இலங்கை அணி
Thursday, June 8th, 2017
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மினி உலக கிண்ண கிரிக்கற் போட்டித்தொடரில் இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை படுதோல்வியடைய செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஐம்பது பந்துப்பரிபமாற்ற முடிவில் 6 இலக்குகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலளித்து ஆடிய இலங்கை அணி துடுப்பட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 48.4 பந்து பரிமாற்ற முடிவில் மூன்று இலக்குகளை இழந்து அபார வெற்றியீட்டியது
Related posts:
மகன் எங்கோ அதற்குத்தான் எனது ஆதரவு - முரளியின் தந்தை!
அணியை பழிதீர்க்க ஆர்வம் – பிளிஸ்சிஸ்!
பிரியலக்சன் அபாரசதம் சென்றலைட்ஸ் வெற்றி!
|
|
|


