இந்தியாவிற்கு இமாலய இலக்கு!

சம்பியன் கிண்ண இறுதிப் போட்டி தற்சமயம் இங்கிலாந்தின் ஓவல் (Oval) மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மேதுகின்றன போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.அணி சார்பில் பகர் ஜமான் 114 ஓட்டங்களை பெற்று கொடுத்தார் இதன்படி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 339 ஓட்டங்களை நிர்ணையிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பதக்கப்பட்டியலில் சீனாவை பின்தள்ளிய பிரித்தானியா!
ஆட்டத்தை போக்கை மாற்றிய தேனீ!
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!
|
|