இங்கிலாந்து வீரர் லியம் போட்டிகளில் இருந்து நீக்கம்!

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான லியம் டொவ்சன் உபாதை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவரை மீளவும் இங்கிலாந்து நோக்கி திருப்பியனுப்ப இங்கிலாந்து அணியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜோய் டென்லி அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
Related posts:
ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மொஹமட் யூசுப் நியமனம்!
இலங்கை அணி வெற்றி!
|
|