இங்கிலாந்து தொடரில் இருந்து டில்சான் வெளியேற்றம்!

இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காற்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உசைன் போல்டின் பதக்கம் பறிபோனது: ஒலிம்பிக் குழுவின் அதிர்ச்சி செய்தி!
குற்றத்தை ஒப்புக் கொண்டார் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி!
|
|