இங்கிலாந்தின் பயிற்சியாளர் விலகல்!
Thursday, January 11th, 2018
தாம், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளப் போவதில்லை என்று, ட்ரெவர் பைலிஸ் அறிவித்துள்ளார்.
2019ம் ஆண்டுடன் தமது பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது. அதன்பின்னர் தமது ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு முதல் ட்ரெவர் பைலிஸ் இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நடுவர் மீது பந்தை அடித்ததால் வெற்றியை இழந்த கனடா!
டீக்கடையில் இருந்து பெண் சூப்பர் ஸ்டார்
இந்தியன் ப்ரீமியர் லீக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி !
|
|
|


